Top 3 Free AI Apps for Students 2025 | Tamil 2025

0
6



🎓 Top 3 Free AI Apps for Students 2025 | Tamil
இந்த video-வில், 2025-ல் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள மூன்று சிறந்த Free AI Apps பற்றி தெரிந்து கொள்ளலாம்.
👉 Study notes தயாரிக்க, assignments easy-ஆ செய்ய, productivity improve பண்ண இந்த apps ரொம்பவே help பண்ணும்.

✨ Covered in this video:
1️⃣ ChatGPT – Study help & content ideas
2️⃣ Canva AI – Free design tool for students
3️⃣ Notion AI – Smart note-taking & productivity

📌 இந்த video உங்களுக்கு பயனாக இருந்தா, like பண்ணுங்க 👍 share பண்ணுங்க 🔁 மற்றும் slate pencil lover girl subscribe பண்ண மறக்காதீங்க ❤️

#AITools #Students2025 #TamilVlog #FreeAIApps #StudyTools

source